tag:blogger.com,1999:blog-1947438010556517597.post8740004083769215354..comments2023-10-23T22:28:50.309+05:30Comments on சிவிகை: நேர் காணல்அரவிந்த்http://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1947438010556517597.post-60803297624207759282008-11-29T12:02:00.000+05:302008-11-29T12:02:00.000+05:30இல்லங்க பிரபா... சரக்கு தீர்ந்து போச்சு.. வேற ஏதாவ...இல்லங்க பிரபா... சரக்கு தீர்ந்து போச்சு.. வேற ஏதாவது கிடைத்தால்தான் உண்டு..அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-70073275405336767082008-11-29T04:30:00.000+05:302008-11-29T04:30:00.000+05:301994 முதல் விகடன் சேர்த்து வைக்கும் அனுபவம் எனக்கி...1994 முதல் விகடன் சேர்த்து வைக்கும் அனுபவம் எனக்கிருக்கு, ஆனாலும் உங்க பதிவுகள சிறப்பா இருக்கு, இன்னும் கொடுங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-83496347274406451262008-11-25T22:04:00.000+05:302008-11-25T22:04:00.000+05:30எனது இந்த பதிவில் 7 பின்னூட்டங்கள் என்று காட்டுகிற...எனது இந்த பதிவில் 7 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. ஏழாவது பின்னூட்டம் மட்டும் சரியாக தெரிய மாட்டேன் என்கிறது..

என்ன பிரச்சினை என்று RaPp விளக்க வேண்டுகிறேன்.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-29240952101735617482008-11-25T03:59:00.000+05:302008-11-25T03:59:00.000+05:30//உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும்...//உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை//

நக்கலு:):):) அப்புறம் என் புத்தகப் பதிவை மனப்பாடம் பண்ண சொல்லுவேன்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-60745555495405892652008-11-25T03:58:00.000+05:302008-11-25T03:58:00.000+05:30//யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார்,...//யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல//

போன ஜனவரில நடந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலோட ஜூப்ளி கொண்டாட்டங்களில் இவரும் முன்னாள் சிறந்த மாணவர்களில் ஒரு முக்கிய விருந்தினர்னு நினைக்கிறேன்:):):) அதால சூப்பர்னு தோணும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-21250537329116081402008-11-25T03:56:00.000+05:302008-11-25T03:56:00.000+05:30ஹா ஹா ஹா, ஸ்கிரீனுக்கே ஷோ காமிக்கரீங்களா:):):) நான...ஹா ஹா ஹா, ஸ்கிரீனுக்கே ஷோ காமிக்கரீங்களா:):):) நானே அம்மாப்பா வீட்ல இருக்கும்போது இதெல்லாம்தான் எடுத்து வெச்சு நோண்டிக்கிட்டு இருப்பேன், இப்போ இதயெல்லாம் பார்த்தா அதுதான் ஞாபகம் வருது:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-50490884844839607302008-11-24T21:56:00.000+05:302008-11-24T21:56:00.000+05:30முரளி அவர்களே, உங்களுக்கு சில கேள்விகள் உள்ளனவே???...முரளி அவர்களே, உங்களுக்கு சில கேள்விகள் உள்ளனவே???அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-7002098348661954962008-11-24T21:55:00.000+05:302008-11-24T21:55:00.000+05:30\\ஸ்கேன் பண்ணிப் போடலாமே...\\எனக்கும் ஆசைதான்.. அத...\\ஸ்கேன் பண்ணிப் போடலாமே...\\

எனக்கும் ஆசைதான்.. அதை கொண்டு வர முடியாத சூழலில் இருந்ததால், Digi Camஇல் புகைப்படமாக எடுத்து வந்தேன்.

\\(சிவிகை என்றால் என்ன?)\\
எனது ஊரின் பெயர் சிவியாம் பாளையம். சுருக்கமாக 'சிவிகை'. 'பல்லக்கு' என்ற அர்த்தமும் உண்டு.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-81076743308916519712008-11-24T00:47:00.000+05:302008-11-24T00:47:00.000+05:30மீண்டும் பழையவற்றை அசை போட வைத்து விட்டீர்கள்மீண்டும் பழையவற்றை அசை போட வைத்து விட்டீர்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-20869097523382367962008-11-23T23:50:00.000+05:302008-11-23T23:50:00.000+05:30அண்ணே.... நான் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கேன்....அண்ணே....
நான் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கேன்... இதுல உங்க பதிவு டூமச்...
முதல் புகைப்படம் நன்றாக இருந்தது.அடுத்தடுத்த பக்கங்கள் தெளிவில்லாமல் கண்ணில் உண்மையிலேயே நீரை வரவழைத்து விட்டன.
மற்றபடி இது போன்ற பழைய பத்திரிக்கை வாசிப்பது எனக்குப் பிடிக்கும்தான்.
ஸ்கேன் பண்ணிப் போடலாமே...
(சிவிகை என்றால் என்ன?)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com