tag:blogger.com,1999:blog-1947438010556517597.post9160351952397283679..comments2023-10-23T22:28:50.309+05:30Comments on சிவிகை: ஆன்-சைட் அமெரிக்கா 2அரவிந்த்http://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1947438010556517597.post-58920916063832106002012-07-10T05:27:51.414+05:302012-07-10T05:27:51.414+05:30\\அமெரிக்க தமிழன் said...
நீங்க எந்த பக்கம் பேசறீங...\\அமெரிக்க தமிழன் said...
நீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே??\\

கமல் பணியில் 'தெரியலேப்பா'. ரஜினி பாணியில் 'எது சரியோ அது பக்கம்'.
நான் கமல் ரசிகன். நீங்கள்?அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-50404279620695353622012-07-10T01:38:27.011+05:302012-07-10T01:38:27.011+05:30நீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே??நீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே??அமெரிக்க தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-2322637461915761322012-07-06T03:27:16.223+05:302012-07-06T03:27:16.223+05:30தினமலர் - வாரமலரில் வந்தது. உங்களுக்காக..
http://...தினமலர் - வாரமலரில் வந்தது. உங்களுக்காக..

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10960&ncat=2

\\பணமும், பதவியும் சொகுசை தரலாம். ஆனால், நிம்மதியை தர முடியாது என்பர். இது பற்றி யாரும் அதிகமாய் சிந்திப்பதில்லை. பட்டு மெத்தையில், "ஏசி'யில், விலை உயர்ந்த உடை, உடல் முழுக்க நகைகள், எதிரே எல்.இ.டி., "டிவி' கையருகே ருசியான உணவு வகைகள் மற்ற வஸ்துக்களுடன் படுக்கைக்கு போகலாம்.
எல்லாமிருந்தும் தூக்கம் வரவில்லை... தூங்க முடியவில்லை என்றால், இவற்றால் என்ன பயன்? தரையில் படுப்பவன், உடனே தூங்கி விடுகிறான். பட்டு மெத்தையில் தூங்க முடியவில்லை என்றால், இவை இரண்டில் எது உசத்தி?
வெளிநாட்டு மோகம், பலரையும் இந்த அவஸ்தைக்கு ஆளாக்கியிருப்பது உண்மை.
கல்வி, பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளவும், வசதிகளைத் தேடிக் கொள்ளவும், வெளிநாடு செல்லலாம்; தப்பில்லை. எந்த நிலைக்கு போனாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நாம்... நம் மண், நம் கலாசாரம், பாரம்பரியம், நாம் நடந்து வந்த பாதை எல்லாம் மாய்ந்து விடக் கூடாது.
வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள், சொகுசு எல்லாம் அதிகமிருக்கலாம். அவை, நமக்கு நிரந்தரமல்ல என்பதும் நிச்சயம். அதை மறந்து, சொகுசு எனும் போதைக்கு அடிமையாகும் போது, பிரச்னைகள் ஆரம்பித்து விடுகின்றன//அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-61033805016281540102012-07-06T01:31:28.423+05:302012-07-06T01:31:28.423+05:30Can't agree with all your points. But, most of...Can't agree with all your points. But, most of the points are correct only. Felt same experience in many things. Flow of writing is good.Rajannoreply@blogger.com