Friday, October 31, 2008

தீபாவளி படங்களின் (சூடான) விமர்சனம்

கமல், ரஜினி, மம்முட்டி, சரத் என்று, தீபாவளி ஒரே கலக்கல்தான் போங்க..


கடுப்பாகி அடிக்க வர வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன், ஒரு பழைய ஆனந்த விகடன் கையில் கிடைத்தது. சமீப காலமாக அவர்களே பழைய கட்டுரைகளை போடுகிறார்களே என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த இதழ் வர இன்னும் நாளாகும் என்பதால் நானே பதிவிடுகிறேன். அதை கொண்டு வர முடியாத சூழலில் இருந்ததால், Digi Camஇல் புகைப்படமாக எடுத்து வந்தேன். படங்களை கிளிக்கி பெரிதாக்கி படித்துக் கொள்ளவும். கொஞ்சம் தெளிவாக நானே தட்டச்சு பண்ணி பின்பு இடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான். மன்னிக்கவும். உங்களுடைய கருத்துக்கள் பின்னூட்டத்தில்..





இன்னும் சில பல கட்டுரைகளும் உள்ளன. நானே என்றாவது ஒரு நாள்தான் பதிவிடுகிறேன் என்பதால், அதெல்லாம் பிற்பாடு இடுகிறேன். அதுவரை பின்னூட்டம் கோரி, உங்களிடமிருந்து விடை பெறுவது..



ரவிந்த்

7 comments:

  1. கண் வலியோடு எல்லா விமர்சணத்தையும் படிச்சு முடிச்சுட்டேன். நண்றி :))

    ReplyDelete
  2. இதுபோல் கிடைத்தால் அடிக்கடி போடுங்கள். சுவராசியமாய் இருக்கிறது

    ReplyDelete
  3. இதுபோல் கிடைத்தால் அடிக்கடி போடுங்கள். சுவராசியமாய் இருக்கிறது

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே.

    \\கண் வலியோடு\\

    மன்னிக்கவும். அவசரம். எடுத்து வரவும் முடியவில்லை. விடவும் முடியவில்லை. எனவே புகைப்படம். பதிவிடும் போதும் அதே போல சூழ்நிலை. அதனால்தான்.

    ReplyDelete
  5. //இதுபோல் கிடைத்தால் அடிக்கடி போடுங்கள். சுவராசியமாய் இருக்கிறது//
    வழிமொழிகிறேன் :):):)

    ReplyDelete
  6. நல்ல , வித்தியாசமான பதிவு...
    pls rmove word verification

    ReplyDelete
  7. நன்றி..

    Sorry.. Now, I've removed that.. Till now i thought its something else.. bcoz as a author, i dont getna, i was confused.. Sorry..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..